Connect with us

சினிமா செய்திகள்

மாஸ்டர் படத்தை தாங்கி நிற்கும் விஜய்சேதுபதி!

Published

on

விஜய்யின் மாஸ்டர் இன்று திரைக்கு வந்துள்ள நிலையில், படம் பார்த்தவர்களின் கமெண்டுகளை இங்குக் காணலாம்.

விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.  திருநெல்வேலி, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவே கோலாகலத்துடன் வெளியானது. மற்ற மாவட்டங்களில் இன்று அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. சென்னையில் மாஸ்டர் படக்குழுவினர் கோயம்பேடு திரையரங்கில் ரசிகர்களோடு அமர்ந்து முதல் நாள் முதல் காட்சி படம் பார்த்தனர்.

கொரோனா பரவலுக்கு மத்தியில் கிட்டத்தட்ட ஓராண்டு இழுப்பறி, காத்திருப்புக்கு பிறகு இப்படம் வெளியாவதால், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.  அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியடைந்ததா இல்லையா, படத்தில் யாருடைய நடிப்பு சிறப்பாக இருந்தது என்பது குறித்து நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அதன்படி, பலருக்கு மாஸ்டர் திரைப்படம் ரொம்ப பிடித்திருந்தாலும், சிலருக்கு சாதாரணமான படமாகவே இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். விஜய் நடிப்பைக் காட்டிலும் விஜய் சேதுபதியின் நடிப்பும், அவரது யதார்த்தமும் படத்தை தூக்கி நிறுத்துவதாக சிலர் கூறியுள்ளனர்.

பாடல்கள் சூப்பர் ஹிட், காட்சி அமைப்பும் பிரம்மாண்டம், பிண்ணனி இசை வேற லெவல், விஜய் ஸ்டைல், விஜய் சேதுபதி மிரட்டல் என ரசிகர் அடுக்கியுள்ளனர்.

https://twitter.com/SKTHALA1055/status/1349216048029995010?s=20

 

https://twitter.com/TKARTHI53552626/status/1349214899205914626/photo/1

https://twitter.com/keechukuruvi/status/1349213549692809219?s=20

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா9 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா3 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா3 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
Download the namecheap auctions app. Hillcrest avenue lovers. Register now for 2025 sports events marathons, gran fondos & more.