Connect with us

சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா: ரசிகர்கள் குஷி!

Published

on

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரை படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

அமரர் கல்கி எழுதிய சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க எம்ஜிஆர் சிவாஜி கமல் உள்பட பலர் முயற்சித்த போதிலும் தற்போது மணிரத்னம் அதை செய்து காட்டியுள்ளார்.

இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படம் இந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லைக்கா நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இன்று வெளியாகியுள்ள போஸ்டரில் திரிஷாவின் குந்தவை கேரக்டரின் கெட்டப் உள்ளதை அடுத்து அந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது .

இந்தியாவின் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?