Connect with us

வணிகம்

சில வங்கிகள் மினிமம் பேலன்ஸ் விதியை நீக்கியது – சிலர் உயர்த்தியது! வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது

Published

on

வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை (மினிமம் பேலன்ஸ்) விதி தொடர்பாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சில அரசு வங்கிகள் வாடிக்கையாளர்களின் நலனுக்காக இந்த நிபந்தனையை நீக்கியுள்ளன. அதே சமயம், சில தனியார் வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை உயர்த்தியுள்ளன.

மினிமம் பேலன்ஸ் என்றால் என்ன?
சேமிப்பு கணக்கில் வங்கிகள் நிர்ணயித்த ஒரு குறைந்தபட்ச தொகை எப்போதும் இருக்க வேண்டும். இந்த தொகை குறைந்தால், வங்கிகள் பராமரிப்பு கட்டணமாக அபராதம் வசூலிக்கும். வாடிக்கையாளர் சேவை, ஏடிஎம் பராமரிப்பு, மொபைல் பேங்கிங், ஊழியர் சம்பளம் உள்ளிட்ட செலவுகளுக்காக இந்த விதி பின்பற்றப்படுகிறது.

நிபந்தனை நீக்கிய வங்கிகள்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), பஞ்சாப் நேஷனல் பாங்க் (PNB), இந்தியன் பாங்க் போன்ற அரசு வங்கிகள், குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியுள்ளன. ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்வோத்ரா கூறியதாவது, “இந்த விதி குறித்து RBI எந்த நேரடி கட்டுப்பாடும் விதிக்கவில்லை. ஒவ்வொரு வங்கியும் தனிப்பட்ட முறையில் தீர்மானிக்கலாம்” என்றார்.

தனியார் வங்கிகளில் உயர்வு
சில தனியார் வங்கிகள், குறிப்பாக ஐசிஐசிஐ பாங்க், குறைந்தபட்ச இருப்புத் தொகையை உயர்த்தியுள்ளது. ஆகஸ்ட் 1 முதல் புதிய சேமிப்பு கணக்குகளுக்கு மாத சராசரி இருப்புத் தொகை ரூ.10,000-ல் இருந்து ரூ.50,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ஜீரோ பாலன்ஸ் கணக்கு விருப்பம்
கணக்கு திறப்பதற்கு முன், குறைந்தபட்ச இருப்புத் தொகை மற்றும் அதைக் கடைபிடிக்காததால் வரும் அபராதத்தை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அரசு வங்கிகளில் நிபந்தனை விலக்கு இருந்தாலும், தனியார் வங்கிகளில் அதிக இருப்புத் தொகை தேவைப்படலாம்.

வணிகம்11 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Kdy a jak často dezinfikovat zubní kartáček. Rather : confidential external psychosocial counselling – for stress, conflict, personal burdens, change and relocation. sonic crossworlds unlock guide : how to earn every character and vehicle offline and online.