வணிகம்9 மாதங்கள் ago
உலகின் டாப் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதிரடி மாற்றம் – வாரன் பஃபெட் வெளியேறினார், மைக்கேல் டெல் இடம்பிடித்தார்!
உலகின் பணக்காரர்கள் பட்டியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக டாப் 10 பட்டியலில் இடம்பிடித்திருந்த 94 வயதான பெர்க்ஷயர் ஹாத்வே தலைவர் வாரன் பஃபெட் தற்போது 11வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ்...