Connect with us

வேலைவாய்ப்பு

தமிழக அரசில் புள்ளியியல் விரிவுரையாளர் வேலை!

Published

on

தமிழ்நாடு மருத்துவத்துறையில் புள்ளியியல் விரிவுரையாளர் பணியில் காலியிடங்கள் 03 விண்ணப்பிங்கள்.

வேலை: Lecturer in Statistics

மாதம் சம்பளம்: ரூ.56,100 – 1,77,500

வயது: 01.07.2018 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, பிசிஎம், டிசி பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.

கல்வித்தகுதி: முறையான பாடத்தின்கீழ் படித்துப் புள்ளியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாகப் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு நடைறும் தேதி: 12.01.2019

தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி

தேர்வு கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_25_notyn_lect_in_statistics.pdfஎன்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.11.2018

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Deliver course files and access instantly after payment with stripe checkout at 5%..