
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆளும் திமுக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசிய சம்பவமும், இதனால் அப்செட்டான பாஜகவின் கரு.நாகராஜன் பேசிக்கொண்டிருந்தவரின் மைக்கை பிடுங்கிய சம்பவமும் நடந்துள்ளது....

இன்று (11/03/2023) ஆபரணத் தங்கம் விலை (22 காரட்) கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து 5270 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 640 ரூபாய் அதிகரித்து 42160...

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் சாதாரண சட்டத்திற்கு கூட ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என்று தமிழக முதல்வர் ஸ்டாலின்...

டாடா நிறுவனத்தின் ரத்தன் டாடா அவர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு சுமார் ரூ.4000 கோடி என்ற நிலையில் இரண்டு மணி நேரத்தில் 30 வயது நபர் ஒருவர் டாடாவிடம் உள்ள சொத்துக்களை விட நான்கு மடங்கு...

டாடா ஸ்டீல் நிறுவனம் 200 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாகவும் இந்நிறுவனம் தயாரிக்கும் வந்தே பாரத் ரயில்களில் உள்ள இருக்கைகள் விமானத்தில் உள்ளது போல் சொகுசாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில்...

கூகுள் உள்பட உலகின் முன்னணி நிறுவனங்களில் கடந்த சில மாதங்களாக பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அடோப் நிறுவனத்திலும் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக செய்திகள்...

வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளுக்காக பணம் அனுப்பும் பெற்றோர்கள் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் கூடுதலாக வரி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. கடந்த மாதம் மத்திய பட்ஜெட்...

பத்திரங்களை அதிக விலைக்கு விற்றால் உடனடியாக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசின் பதிவுத் துறை, இந்தப் பத்திரங்களை பேப்பர்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கே விற்க வேண்டும் என்று...

ரேஷன் கார்டுகள் விநியோகிக்கும் முறையில், புதிய திருத்தத்தைத் தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செய்துள்ளது. அதன்படி, புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள், ரேஷன் கார்டுகளில் புதிதாக நபர்களைச் சேர்ப்பது, நீக்குவது...

சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை கூடிய தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம், 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான 6 தொழில்துறை திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் பைப்-லைன் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்திற்கும் தமிழ்நாடு...

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Bharat Heavy Electricals Limited (BHEL) பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்...

BECIL லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL- Broadcast Engineering Consultants India Limited)...

மா. சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: M S Swaminathan Research Foundation (MSSRF) – மா....

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: State Bank Of India (SBI) பாரத ஸ்டேட் வங்கி மொத்த காலியிடங்கள்:...

கனரா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: கனரா வங்கி – Canara Bank மொத்த காலியிடங்கள்: 02 வேலை செய்யும் இடம்:...