வேலைவாய்ப்பு
கனரா வங்கியில் வேலைவாய்ப்பு!

கனரா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: கனரா வங்கி – Canara Bank
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: Bengaluru
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Project Manager, Assistant Vice President
கல்வித்தகுதி: BE, BTech, CA, MBA, M.com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.63,000 முதல் ரூ.75,800/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000/-.
தேர்வுச் செயல் முறை: Screening, Shortlisting and Interview, Interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: canarabank.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – The Managing Director Canbank Venture Capital Fund Ltd 29, 2nd Floor, Dwarakanath Bhavan K R Road, Basavanagudi Bengaluru-560004.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.04.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.