
ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நாயகிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் வழங்கப்படும். சில படங்களில் வில்லியாகவும் நாயகிகள் நடித்திருந்தனர். ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் மூன்றாவதாக வெளிவந்த கோல்டு ஃபிங்கர் படத்தின் நாயகி டனியா மல்லெட்...

விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்து கடந்த வாரம் வெளியான சூப்பர் டீலக்ஸ் கலவையான விமர்சனங்களுடன் திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில், திருநங்கை கேரக்டரில் நடித்துள்ள விஜய்சேதுபதி, ஒரு குழந்தைக்கு அப்பாவாகி விட்ட பின்னர், திருநங்கையாக மாறியிருப்பதாக...

அவெஞ்சர்ஸ் படத்தின் இரண்டாம் பாகமான அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி, ரஜினியின் எந்திரன் படத்தைப் பார்த்து வடிவமைக்கப்பட்டதாக அவெஞ்சர்ஸ் பட இயக்குநர் ஜோ ரஸ்ஸோ கூறியுள்ளார். அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்காக உலகமே...

தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவார் என அந்த கட்சியின் பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் 18-ஆம் தேதி மக்களவை தேர்தலும், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும்...

இயக்குநர் மகேந்திரன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது திரு உடலுக்கு திரையுலக பிரபலங்கள் எல்லாரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இயக்குநர் மகேந்திரனின் நெருங்கிய நண்பரான ரஜினி, பள்ளிக்கரணையில் உள்ள அவரது வீட்டிற்கு...

பாரத ஸ்டேட் வங்கியான எஸ்பிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 2000 புரோபேஷனரி அதிகாரிகள் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். செய்யும் இடம் செய்யும்: நாடு முழுவதும் வேலை: Probationary Officer மொத்த காலியிடங்கள்: 2000...

சோலத்தில் தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கென்யா நாட்டு மாணவருக்கு சேலம் மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அவரை சிறையில் அடைத்துள்ளது. சேலம் ஏவிஎஸ் பொறியியல் கல்லூரியில் கென்யா...

மேஷம் இன்று மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்:...

நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதே நேரத்தில் ராகுல் காந்தியை பிரதமராக்க காங்கிரஸ் கட்சி முழு மூச்சுடன் களமிறங்கியுள்ளது. ஆனால் இவர்கள் பிரதமர் ஆக முடியாது, மாநில கட்சியை சேர்ந்த ஒருவரே...

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தலோடு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து, வேட்புமனுக்களையும் தாக்கல்...

தமாக வேட்பாளரை ஆதரித்து தஞ்சை ஒரத்தநாடு பகுதியில் பிரச்சாரம் செய்தபோது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது செருப்பு வீசிய மர்ம நபரை காவல்துறை கைது செய்துள்ளது. அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ்...

திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களை குறிவைத்து நடத்தப்படும் வருமானவரித்துறை சோதனை தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் நேரத்தில் நடத்தப்படும் இந்த சோதனை எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கை என அரசியல் வட்டாரத்தி...

பொதுத்துறை நிறுவனமான “Rashtriya Chemicals and Fertilizers Limited” நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 16. பாய்லர் ஆப்ரேட்டர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: Boiler Operator மொத்த காலியிடங்கள்: 16 மாத...

பாலிவுட்டின் முன்னணி நாயகர்களில் ஒருவரும் நடிகை கஜோலின் கணவருமான அஜய் தேவ்கனின் 50வது பிறந்த நாள் இன்று. 1969-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி டெல்லியில் பிறந்த அஜய்தேவ்கன், பாலிவுட்டின் வசூல் நாயகனாக வலம் வருகிறார்....

ஏப்ரல் மாதம் பிறந்து விட்டது. உலகமே எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும் தானோஸின் மரணம் அவெஞ்சர்ஸ் படையால் இந்த மாதம் 26ம் தேதி நடைபெற உள்ளது. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்காக உலகமுள்ள மார்வெல் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கையில்,...