
மேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள்....

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியிடங்கள் 100 உள்ளது. அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர், இரவுக் காவலர் உள்ளிட்ட வேலைகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 100 வேலை மற்றும் காலியிடங்கள் விபரம்:...

இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 130 பயிற்சி: தொழில் பழகுநர் துறைவாரியான காலியிடங்கள் மற்றும் விவரம்: 1.Fitter – 30 2.Turner...

நடிகர் அஜித், மீடியாக்கள் மற்றும் பொதுவெளியில் பேட்டி கொடுப்பதில்லை. மேலும், அவர் பட புரமோஷன்களில் கூட கலந்து கொள்வதில்லை. இதற்கான காரணத்தை விஜய் டிவியின் தொகுப்பாளர் நீயா நானா கோபிநாத் தற்போது வெளிப்படுத்தியுள்ளார். பில்லா படத்தின்...

மேஷம்: நல்லது, கெட்டது அறிந்து சமயோசிதமாக செயல்படும் திறமை உடைய மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் வீண்செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் அதிருப்தி உண்டாகலாம். கனவுகளால்...

மேஷம் இன்று வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவ செலவு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படலாம். அதிர்ஷ்ட நிறம்:...

பாலிவுட்டின் ஹேண்ட்ஸம் ஹன்க் என அழைக்கப்படும் ஜான் ஆபிரகாம், சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், உலகில் உள்ள ஆக்ஷன் ஹீரோக்கள் எல்லாம் ஒரே மாதிரியான ஆடிட்யூட் மற்றும் ஸ்டைலை வெளிப்படுத்துவார்கள் என எண்ணுவதாக் தெரிவித்தார். சில்வஸ்டர் ஸ்டாலன்...

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படத்தில் இடம்பெற்றுள்ள டக்குன்னு டக்குன்னு பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. வேலைக்காரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா. நீண்ட இடைவெளிக்குப் பின்...

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆணந்த் வீடு மற்றும் அவருக்கு வேண்டியவர்களின் இடங்களில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து அந்த தொகுதியில் தேர்தலை நிறுத்த தேர்தல் ஆணையம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள்...

மக்களவை தேர்தலில் கரூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் தம்பிதுரை. சில தினங்களுக்கு முன்னர் கரூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த இவர் அதிமுகவில் மோடியை மிரட்ம் ஒரே நபர் தான் தான் என குறிப்பிட்டார்....

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சிகள் பம்பரம் போல சுழன்று வருகின்றனர். அதே போல தேர்தல்...

பிரதமர் மோடி தனது அரசியல் குருவான அத்வானியை அவமதித்துவிட்டார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மோடியின் இந்த செயல் இந்து மதத்திற்கு எதிரானது என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக...

நாடுமுழுவதும் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்துவருகிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பரப்புரையில் ஈடுபட்ட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்திய ராணுவம் பிரதமர் மோடியின் சேனையாக உள்ளது என சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார். உத்தரப்...

மேஷம் இன்று முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். உங்களது பேச்சை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள். எந்த ஒரு காரியமும் இழுப்பறியாக இருந்து முடிவில் சாதகமான பலன்தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்...

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள பொன்னியின் செல்வன் படம் விரைவில் ஆரம்பிக்க உள்ளது. படத்தில் ஏகப்பட்ட முக்கிய கதாபாத்திரங்கள் இருப்பதால், பெரிய நட்சத்திரங்களை வைத்து எடுக்க மணிரத்னம் முயற்சி செய்து வருகிறார். வில்லி கேரக்டருக்கு ஐஸ்வர்யா ராயிடம்...