
இந்திய ஒன்றியம் என கூறியது ஏன் என புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் புதுவை மாநிலத்தில் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்ட போது இந்திய ஒன்றியம் எனக்கூறி பதவி ஏற்றுக்கொண்டனர்....

நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், ‘நீட் தேர்வால் தமிழ்நாட்டில் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்...

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசு சமீபத்தில் நீட் தாக்கம் குறித்த ஆய்வுக் குழு ஒன்றை அமைத்தது. ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே ராஜன் என்பவரின் தலைமையில் நடைபெற்ற இந்த...

தமிழகத்தில் எந்த இடத்தில் மின் வெட்டு என குறிப்பிட்டு கூற முடியுமா என மின்வெட்டு குறித்து குற்றச்சாட்டு கூறி வரும் எதிர்க்கட்சியினருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில்...

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை இறங்கிக் கொண்டே இருக்கிறது என்பதையும் சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைவு காரணமாக சென்னையிலும் இந்தியாவில் அனைத்து பகுதியிலும் தங்கம் விலை இறங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் பார்த்து வருகிறோம....

தமிழகத்தின் டிஜிபியாக இருக்கும் திரிபாதி அவர்களின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைவதை அடுத்து புதிய டிஜிபி யார் என்ற கேள்வி காவல் துறையினர் மத்தியில் எழுந்துள்ளது. சைலேந்திரபாபு கரண் சின்ஹா, சஞ்சய் அரோரா ஆகிய மூவரில் ஒருவர்...

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் சமீபத்தில் சிறப்பு ரயில் மூலம் தனது சொந்த கிராமத்திற்கு சென்றார் என்பதும் முன்னாள் ஜனதிபதி அப்துல்கலாமுக்கு அடுத்தபடியாக ரயிலில் சென்ற ஜனாதிபதி இவர்தான் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில்...

கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு பல புதிய முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது முகத்தை செல்போனில் ஸ்கேன் செய்து கொரோனா தொற்று இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டறிய புதிய முறை அபுதாபியில் இன்று முதல் அறிமுகம்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து சமீபத்தில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது....

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய புதிய சமூகவலைத்தளம் கொள்கையை டுவிட்டர் ஏற்றுக் கொள்ளாமல் நீதிமன்றம் சென்று உள்ளது என்பது தெரிந்ததே. இதனால் டுவிட்டருக்கும் இந்திய அரசுக்கும் ஏற்கனவே பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின்...

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான படம் டாக்டர். அனிருத் இசையில் ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்...

கடந்த சில நாட்களாக யூரோ கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது நாக்அவுட் சுற்று நடந்து வரும் நிலையில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி சுவிட்சர்லாந்து அணியிடம் அதிர்ச்சி...

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்றும் இதனால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்து வருவதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்...

திமுக ஆட்சியில் இருக்கும் காரணத்தினால் தமிழ்நாட்டில் நன்றாக மழை பெய்து வருவதாக மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது தென் மேற்குப் பருவ மழைக் காலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக...

தமிழக அரசு எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சற்று முன் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி...