Connect with us

சினிமா செய்திகள்

பாதி படத்திலேயே ஸ்ருதிஹாசனை ஓரங்கட்டிய ‘லாபம்’ இயக்குநர்..!- ஸ்ருதிதான் காரணமாம்

Published

on

லாபம் திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்து வந்த நடிகை ஸ்ருதிஹாசனை பாதி படத்துக்கு மேல் படப்பிடிப்புக்கே கூப்பிடவில்லை என்பதை அந்தப் படத்தின் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி- ஸ்ருதிஹாசன் நடிப்பில் கொரோனாவுக்கு முன்னாடியே தொடங்கிய படம் லாபம். இந்தப் படத்தை இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமை பெறவில்லை. இந்த சூழலில் கொரோனாவுக்குப் பின்னான படப்பிடிப்புக்கு ஸ்ருதிஹாசன் இல்லாமலேயே படத்தை எடுத்து முடிக்க உள்ளாராம் இயக்குநர்.

இதுகுறித்து இயக்குநர் ஜனநாதன் கூறுகையில், “கொரோனா கட்டுப்பாடுகள் உடன் லாபம் படத்துக்கான படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அப்போது விஜய் சேதுபதியைப் பார்க்க ரசிகர்கள் கூடிவிட்டார்கள். மற்றொரு நடிகரான ஜெகபதி பாபு விஜய் சேதுபதி உடன் சேர்ந்து ரசிகர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாமல் இவர்களைப் பேசுவதைப் பார்த்து ஸ்ருதிஹாசன் என்னிடம் கூட சொல்லாமல் படப்பிடிப்பில் இருந்து சென்றுவிட்டார். அதன் பின்னர் அவர் இருக்க வேண்டிய சீன்களை ஸ்ருதி இல்லாமலேயே எடுத்து வருகிறோம். டப்பிங் செய்யவாவது வருவாரா எனத் தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்15 மணி நேரங்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்16 மணி நேரங்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்5 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்1 நாள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

இந்தியா17 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

Translate »
İnönü mahallesi korsan taksi | ucuz taksi ara 05343805050. סופר ויליטרה | super vilitra shefapharm. Deine alte zahnbürste ist das problem – und du wirst es erst später merken.