Connect with us

கிரிக்கெட்

மனைவி கொடுத்த மோதிரத்திற்கு முத்தம்.. கோஹ்லியின் வாவ் செஞ்சுரி கொண்டாட்டம்!

Published

on

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம் பிடித்த கோஹ்லி!

லண்டன்: இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் செஞ்சுரி அடித்த கோஹ்லி, தனது சதத்தை தனது மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில் மிகவும் மோசமான பேட்டிங் தொடக்கத்தை கொடுத்த இந்தியா, கடைசியில் கோஹ்லியின் அதிரடியால் தப்பித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டிற்கு 287 ரன்கள் எடுத்துள்ளது.

கோஹ்லியின் வாவ் செஞ்சுரி கொண்டாட்டம்!

கோஹ்லியின் வாவ் செஞ்சுரி கொண்டாட்டம்!

இந்தியா 274 ரன்கள் எடுத்துள்ளது. இதில் கோஹ்லி அதிரடியாக 149 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டி ஒன்றில் கோஹ்லி எடுக்கும் முதல் சதம் ஆகும் இது.

இந்த சதத்தை எடுத்துவிட்டு கோஹ்லி, ஆடியன்ஸ் இருக்கையில் அமர்ந்து இருந்து அனுஷ்கா சர்மாவை பார்த்து கையசைத்தார். பின் அவர்களின் திருமண மோதிரத்தை எடுத்து முத்தம் கொடுத்து அந்த சதத்தை தனது மனைவி அனுஷ்காவிற்கு சமர்ப்பித்தார். இந்த புகைப்படம் வைரலாகி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
As nigeria decides today, a video of residents jubilating as military personnel arrived at the oba elegushi area of lagos state to stop the intimidation of voters has surfaced online. – your reliable platform for exploring job opportunities across pakistan. Candidates who wish to apply for the rrb paramedical recruitment drive can check the eligibility criteria for the application below :.