Connect with us

உலகம்

தமிழக போலீஸ் என்னை தேடி வருகிறது.. கொடநாடு ஆதாரம் வெளியிட்ட மேத்யூஸ் பரபரப்பு!

Published

on

டெல்லி: தமிழக போலீஸ் தன்னை கைது செய்ய டெல்லி வந்திருப்பதாக தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்மக் மரணங்கள் மற்றும் கொலைகள் தொடர்பாக நேற்று முதல்நாள் தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் சில முக்கிய ஆவணங்களை வெளியிட்டார். அவர் இது தொடர்பாக முக்கியமாக ஆவணப்படம் ஒன்றையும் வெளியிட்டார்.

தற்போது மேத்யூஸ் சாமுவேல் கருத்து தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக்கில் பரபர பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், டெல்லி மற்றும் சென்னையில் இருக்கும் எனது நண்பர்கள் சிலர், தமிழ்நாடு போலீஸ் என்னை கைது செய்ய டெல்லி வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். என்னுடைய வீட்டை அவர்கள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அதேபோல் கேவி சயன், வலயர் மனோஜ் ஆகியோரை கைது செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

எனக்கு எதிராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளார். இந்தியாவில் முதல்முறை இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது, என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு பெரிய வைரலாகி உள்ளது

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா20 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்1 நாள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்1 நாள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்1 நாள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்1 நாள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்1 நாள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்1 நாள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா7 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 6% ஆண்டு சம்பள உயர்வு கோரிக்கை – ஊழியர்களுக்கு பெரிய லாபமா?

இந்தியா6 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.04.2026

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (26/04/2026)!

இந்தியா5 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.04.2026

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கல்லீரல் நச்சு நீக்கம்: உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும் 10 சூப்பர் உணவுகள்!

இந்தியா5 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

Translate »
Technologie w produkcji suplementów. Experience the luxury of a hot oil massage at suksamai massage. podpora plodnosti mužů.