Connect with us

சினிமா செய்திகள்

கருப்பு அழகியாக மாறிய நயன்தாரா; ஐரா மேகதூதம் லிரிக் வீடியோ ரிலீஸ்!

Published

on

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்து வரும் படம் ஐரா. லக்‌ஷ்மி எனும் குறும்படத்தை இயக்கி சர்ச்சைகளை விலைக்கு வாங்கி பிரபலமான இயக்குநர் சர்ஜுன் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

முன்னதாக, சத்யராஜ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான எச்சரிக்கை இது மனிதர்கள் வாழும் இடம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார். ஆனால், அந்த படம் சரியாக போகவில்லை.

இந்நிலையில், நயன்தாராவை வைத்து ஐரா படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கருப்பு அழகியாக குடும்ப பெண்ணாக நயன்தாரா நடித்துள்ளார். அவருக்கு கணவராக கலையரசன் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மேகதூதம் என்ற பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

தாமரை வரிகளில் சுந்தரமூர்த்தி இசையில் உருவான இந்த பாடலை பத்மபிரியா ராகவன் பாடியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

லிவ்-இன் துணைக்கு குடும்ப ஓய்வுதியம் வழங்க உத்தரவு

இந்தியா5 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 15.01.2026

Uncategorized22 மணி நேரங்கள் ago

400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்

இந்தியா22 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.01.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 14.01.2026

கட்டுரைகள்2 நாட்கள் ago

இன்றைய சிந்தனையைத் தூண்டும் கதை

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.01.2026

இந்தியா2 நாட்கள் ago

திருச்சி டூ நியு ஜலப்பைக்குரி புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை 17ம் தேதி தொடங்குகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 13.01.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 13 ஜனவரி 2026 | இன்றைய திதி, நட்சத்திரம், ராகு காலம்!

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஒரே டிக்கெட்டில் பல நகரங்களுக்கு பயணம்: இந்திய ரயில்வேயின் ‘சர்க்யூலர் ஜர்னி டிக்கெட்’ விதி பற்றி தெரியுமா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

மாதம் ரூ.3000 பென்ஷன் – யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.01.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.01.2026

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

பழைய வரி முறை vs புதிய வரி முறை: முதலீட்டு ஆதாரங்களை சமர்ப்பிக்கும் போது சம்பளதாரர்கள் எதை தேர்வு செய்ய வேண்டும்?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.01.2026

உலகம்5 நாட்கள் ago

இந்த வார பயாஸ்கோப். – சைகை மொழியை கற்றுத் தரும் “தி சைலண்ட் சைல்டு“

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 09.01.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய நீதிமன்ற செய்தி – பெற்றோர் உயில் எழுதாமல் இறந்தால் என்ன நடக்கும்?

இந்தியா6 நாட்கள் ago

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி ஏப்ரல் 1ம் தேதி தொடங்கப்படும். – ஒன்றிய அரசு அறிவிப்பு

Translate »