
நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதுவும், ஊரே ஒதுக்கும் கருப்பு அழகியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த ஒரு காரணத்திற்கு வேண்டுமானாலும், லேடி சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் படத்திற்கு சென்று பார்க்கலாம். மற்றபடி அதே பழைய பேய் பட...

சர்ஜூன் இயக்கத்தில் நயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ள ஐரா திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. அந்த படத்தின் திகிலூட்டும் ஸ்நீக் பீக் ஒன்றை படக்குழு வெளியிட்டு, வைரலாக்கி வருகிறது. இல்லாத பேயை இருப்பது...

இயக்குநர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா முதன்முறையாக இரட்டை வேட்த்தில் நடித்திருக்கும் ஐரா படத்தின் பிரத்யேக மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. லக்ஷ்மி, மாம் என்ற குறும்படங்களை இயக்கி சர்ச்சையை கிளப்பிய இயக்குநர் சர்ஜுன், வரலட்சுமியின் எச்சரிக்கை இது...

மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா வரிசையில் அடுத்ததாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமான ஐராவில் நடித்துள்ளார். மேலும், ஐரா படத்தில் நயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோ...

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்து வரும் படம் ஐரா. லக்ஷ்மி எனும் குறும்படத்தை இயக்கி சர்ச்சைகளை விலைக்கு வாங்கி பிரபலமான இயக்குநர் சர்ஜுன் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. முன்னதாக,...

நயன்தாராவுடன் கலையரசன்,யோகிபாபு,ஜெயபிரகாஷ், லீலாவதி உள்ளிட்டவர்கள் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.