Connect with us

தமிழ்நாடு

கருணாஸ் பேச்சுக்கு அவரை கைது செய்தது சரியே: விஷால் அதிரடி!

Published

on

நடிகர் விஷால் சமீபத்தில் மக்கள் நல இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்துக்கு ஒரு வழியை உருவாக்கினார். இந்நிலையில் அவர் தனது சக நடிகரான கருணாஸ் கைது குறித்து அதிரடி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சில நாட்களுக்கு முன்னர் நடிகரும் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும் திருவாடனை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் சர்ச்சைக்குறிய விதமகா பேசினார். சாதி ரீதியாக கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகவும், முதல்வரையும், காவல்துறையையும் விமர்சித்து பேசினார்.

இதனையடுத்து கருணாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து கருணாஸ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஏன் கைது செய்யப்படவில்லை என்ற கண்டனங்களும் எழுந்து வருகிறது.

இந்நிலையில் சண்டக்கோழி இரண்டாம் பாகம் படத்துக்காக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷாலிடம் கருணாஸ் கைது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், நடிகர் கருணாஸை போலீசார் கைது செய்துள்ளனர். பேச்சு சுதந்திரம் ஒரு எல்லைக்குள்தான் இருக்க வேண்டும். கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். அந்த எல்லையை அவர் தாண்டியதால்தான் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து உள்ளார்கள் என்ற ரீதியில்தான் நான் இதனை பார்க்கிறேன் என்றார். மேலும், கருணாஸை கைது செய்தது தவறல்ல. எச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோருக்கும் இது பொருந்தும் என்றார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா24 minutes ago

வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் எழுத்து வடிவமாக மாற்றும் புதிய அம்சம் அறிமுகம்

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை 10.12.2025

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு கேட்டது ₹24,679.77 கோடி… கிடைத்தது வெறும் ₹4,136 கோடி தான்!

சினிமா செய்திகள்6 மணி நேரங்கள் ago

தென்னிந்திய சினிமாவில் ரூ. 4,000 கோடி முதலீடு.. முகேஷ் அம்பானியின் அடேங்கப்பா திட்டம்!

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் மற்றும் டிரோன் பயிற்சி!

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

சென்னை MRTS முழு கட்டுப்பாட்டை பெறும் தமிழக அரசு – மெட்ரோ ரயிலுடன் இணைக்க திட்டம்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 10.12.2025: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் மற்றும் ராகு கால விவரங்கள்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 10.12.2025: அனைத்து 12 ராசிகளுக்குமான விரிவான பலன்கள்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய 5 பழங்கள்

தமிழ்நாடு19 மணி நேரங்கள் ago

சென்னை மெட்ரோ டாங்கர் தண்ணீர் விலை 6 ஆண்டுகளுக்கு பிறகு உயர்வு! புதிய விலை என்ன?

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவில் ஓய்வூதிய உயர்வு உறுதி? நிதி அமைச்சகம் வழங்கிய புதிய விளக்கம் – ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நிவாரணம்!

வணிகம்5 நாட்கள் ago

EPS ஓய்வூதியம்: யாருக்கு கிடைக்கும்? தகுதி, கணக்கீடு, முக்கிய நிபந்தனைகள் – முழு விளக்கம்!

சினிமா7 நாட்கள் ago

பிக்பாஸ் 9: கன்சஷன் ரூமில் கதறி அழுத சாண்ட்ரா – வைரலாகும் உணர்ச்சி பொங்கும் வீடியோ!

வணிகம்6 நாட்கள் ago

“மாதம் ரூ.1 லட்சம் வருமானம் பெறலாம்! குறைந்த முதலீட்டில் சூப் பிசினஸ் தொடங்கும் சிறந்த வாய்ப்பு”

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு புதுப்பிப்பு: ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்றால் என்ன? சம்பளம், ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்!

வணிகம்6 நாட்கள் ago

“பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி நிதி ஆதரவு: பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டம் – யாருக்கு எவ்வளவு உதவி?”

ஆன்மீகம்7 நாட்கள் ago

டிசம்பர் 2025 புதன் பெயர்ச்சி: இரண்டு முறை ராசி மாற்றும் புதன் – அதிர்ஷ்டம் குவியும் ராசிகள் இவையாம்!

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (07/12/2025)!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: AICPI-IW குறியீடு உயர்வு – மத்திய அரசு ஊழியர்களுக்கு DA அதிகரிப்பு நெருங்குகிறது!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு 2026ல் அமலாகுமா? ஜனவரி முதல் சம்பள உயர்வு கிடைக்குமா? முழு விபரம்!

Translate »