Connect with us

தமிழ்நாடு

பாஜகவை வளரவிட்டால் தமிழகம், கர்நாடகம் போல் மாறிவிடும்: கனிமொழி

Published

on

தமிழகத்தில் பாஜகவை வளரவிட்டால் தமிழகமும் கர்நாடகமும் போல் மாறிவிடும் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவில்பட்டி மாவட்டம் தூத்துக்குடி நகராட்சியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கனிமொழி இன்று தேர்தல் பிரச்சாரம் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசும்போது, ‘ மதம் என்ற பெயரில் கர்நாடகாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலவரங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழகத்திலும் பாஜக காலடி எடுத்து வைத்தால் தமிழகம், கர்நாடக மாநிலம் போல் ஆகிவிடும் அபாயம் உள்ளது. எனவே பாஜகவிற்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்கக்கூடாது.

ஒற்றுமையாக தமிழர்களாகிய நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதே பாதுகாப்பு உணர்வுடன் வாழ வேண்டுமானால், திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று பேசினார். மேலும் தேசியக் கொடியை எடுத்து விட்டு காவி கொடியை ஏற்றி அவமானப்படுத்தியவர்கள் தேசியம் பற்றி பேசுகிறார்கள் என்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்படங்கள் இடம்பெற்ற ஊர்தியை நிராகரித்துவிட்டு அவர்கள் யார் என்று தங்களுக்கு தெரியாது என்று அவமானப்படுத்தி திருப்பி அனுப்பியவர்களுக்கா உங்கள் ஓட்டு? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பாஜகவும் அதிமுகவும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும் இரண்டு கட்சிகளுமே தமிழ் நாட்டுக்கு அவமானம் என்றும் எனவே தமிழக மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் கனிமொழி கேட்டுக்கொண்டார்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா36 minutes ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா4 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா6 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்9 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

சினிமா2 நாட்கள் ago

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Automatically and get your website cited on other sites alongside backlinks — hitting both SEO and GEO Exchange contextual links automatically and get your website cited on other sites alongside backlinks.