Connect with us

சினிமா செய்திகள்

‘தளபதி 67’ படத்திலும் கைதி, விக்ரம் படத்தின் லீட்: சம்பவம் செய்ய தயாராகும் லோகேஷ்

Published

on

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கிய முந்தைய படங்களில் தற்போது இயக்கி வரும் படங்களில் சில காட்சிகளை புகுத்தி வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கைதி மற்றும் மாஸ்டர் படத்தில் உள்ள ஒரு சில காட்சிகளின் லீட் இருந்தது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் இந்த படம் மிகவும் பிரமாண்டமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அவர் ஏற்கனவே இயக்கி கைதி, விக்ரம் மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களின் லீட் காட்சிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் எப்போதுமே லீட்-ஐ தொடர்ந்து வரும் நிலையில் தளபதி 67 படத்திலும் இதை செய்யப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரையுலக இயக்குனர்களிலேயே வித்தியாசமாக லோகேஷ் கனகராஜ் இருப்பதால்தான் அவரது நான்கு படங்களும் தொடர் வெற்றி பெற்று உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?