Connect with us

சினிமா செய்திகள்

நீ படம் எடுத்தியான்னு எனக்கு சந்தேகம் வந்துள்ளது: ஆர்.கே.செல்வமணி குறித்து கே.பாக்யராஜ்!

Published

on

பிரபல இயக்குனர் ஆர் கே செல்வமணி ’கேப்டன் பிரபாகரன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கி உள்ள நிலையில் அந்த படங்களை எல்லாம் நீதான் இயக்கினாயா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது என கே பாக்யராஜ் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

இயக்குநர் சங்கத் தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் கே பாக்யராஜ் தலைமையிலான அணியும் ஆர்கே செல்வமணி தலைமையிலான அணியும் போட்டியிடுகின்றன. இந்த நிலையில் இயக்குநர் கே பாக்யராஜ் தனது அணியின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசியபோது, ‘நான் வெற்றி பெற்று விடுவேன் என்ற பயம் ஆர்கே செல்வமணி வந்து விட்டதாக கூறினார்.

மேலும் அவர் பல வெற்றி படங்களை ஆர்கே செல்வமணி எடுத்ததாக கூறுகின்றனர். ஆனால் அந்த படங்கள் எல்லாம் அவர்தான் எடுத்தாரா என்ற சந்தேகம் எனக்கு வந்து விட்டது என்று கூறினார். மேலும் இப்போதுள்ள இயக்குனர் சங்க நிர்வாகிகளை தொலைபேசியில் கூட அணுக அணுக முடியவில்லை என்றும் ஆனால் நீண்ட நாட்களாக நான் ஒரே தொலைபேசி எண்ணை தான் வைத்துள்ளேன் என்றும் நான் வெற்றி பெற்றால் என்னை அனைவரும் எளிதாக அணுகி பிரச்சனைகளை கூறலாம் என்றும் கூறினார்.

மேலும் இயக்குனர் சங்கத்திற்கு என பிரத்யேக யூடியூப் சேனல் தொடங்கப்படும் என்றும் திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதற்கு முன்பாக அனைவருக்கும் ஊதியம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் புதுமுக இயக்குனர் கதையை தயாரிக்க இயக்குனர் சங்கம் சார்பில் முன்னெடுத்து செல்வோம் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

செய்திகள்6 மணி நேரங்கள் ago

ஓமன் அருகே சரக்கு கப்பல் மீது தாக்குதல்: ஈரான்–அமெரிக்கா பதற்றம் அதிகரிப்பு!

செய்திகள்7 மணி நேரங்கள் ago

சூரியனை நெருங்கிய ‘MAPS’ வால்நட்சத்திரம் சிதைந்து அழிவு – நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சிகள்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

புதிய தொழிலாளர் சட்டம்: CTC மாறாவிட்டாலும் கையில் கிடைக்கும் சம்பளம் குறையுமா? PF & Gratuity தாக்கம் முழு விளக்கம்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

புதன் அஸ்தமனம் 2026: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்! வளர்ச்சி, பணவரவு உறுதி!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

கஜலட்சுமி ராஜயோகம் 2026: 4 ராசிகளுக்கு செல்வம், பதவி, அன்பு பெருகும்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு ஓய்வூதிய உயர்வு: ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு அதிகரிப்பு? பழைய குழுக்களுடன் ஒப்பீடு!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

மே 2026 ராஜயோகங்கள்: எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்? தொழில், பணம், வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் தரும் கிரக சேர்க்கைகள்: எந்த யோகம் யாருக்கு சிறந்தது?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!

இந்தியா11 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.04.2026

இந்தியா6 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

ஆன்மீகம்7 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

இந்தியா5 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா5 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா5 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

வணிகம்6 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

ஆட்டோமொபைல்5 நாட்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

Translate »
Wieviel löffel kaffee pro tasse bei verschiedenen methoden ?. Sarıçam forklift, iş süreçlerinizi kesintisiz sürdürebilmeniz için hızlı ve güvenilir hizmet sunmayı ilke edinmiştir. Предимства на комбинираната охрана за офис сгради.