வேலைவாய்ப்பு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 06 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU)
மொத்த காலியிடங்கள்: 06
வேலை: Project Engineer
வயது: குறிப்பிட்ட வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி: Senior Research Fellow – PG/UG (Farm University), Technical Assistant – Diploma (Agriculture), Senior Research Fellow – M.Sc (Agriculture/ Horticulture) வேளாண் பாடங்களில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.16,000 முதல் ரூ.35,000 வரை இருக்கலாம்.
தேர்வு செயல்படும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்காணல் நடைபெறும் தேதி: 24-09-2020.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே உள்ள அஞ்சல் முகவரி அனுப்பவும்.
அஞ்சல் முகவரி: Tamil Nadu Agricultural University, Lawley Road, Coimbatore-641003.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://tnau.ac.in/csw/job-opportunities/ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.09.2020.












