Connect with us

வேலைவாய்ப்பு

தமிழக மருத்துவ துறையில் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 2553

Published

on

தமிழக மருத்துவ துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNMRB

மொத்த காலியிடங்கள்: 2553

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Surgeon

கல்வித்தகுதி: MBBS Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் House Surgeon (CRRI) ஆக 12 மாதங்கள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 58 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.1000/-, SC / SCA / ST / DAP(PH) விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-.

தேர்வுச் செயல் முறை: Tamil Language Eligibility Test (10th Standard Level), Computer Based Test (General).

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.07.2024.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Leads and pass.