Connect with us

வேலைவாய்ப்பு

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 300+

Published

on

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indian Air Force

மொத்த காலியிடங்கள்: 304

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Agniveervayu

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். அதாவது, 02 ஜூலை 2001 முதல் 01 ஜூலை 2005 வரை உள்ள காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.56100/- முதல் அதிகபட்சம் ரூ.177500/- வரை தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: அனைத்து விண்ணப்பித்தரர்களும் ரூ.550+ GST வரி செலுத்த வேண்டும்.

தேர்வுச் செயல் முறை: Online Examination, Practice Test & AFSB interview

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும்,விரும்பமும் உள்ளவர்கள் விண்ணப்பியுங்கள்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.06.2024.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Business franchise magazine is a bi monthly publication that offers the latest news, expert advice, and franchise information from australia and new zealand.