Connect with us

வேலைவாய்ப்பு

IBPS SO வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 1000+

Published

on

IBPS SO காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IBPS SO

மொத்த காலியிடங்கள்: 1007

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Specialist Officers ( CRP SPL XV)

கல்வித்தகுதி: Degree / Post Graduate Degree / Engineering Degree / Degree in Law (LLB) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 20 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.48480-2000/7-62480-2340/2-67160-2680/7-85920 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PWBD விண்ணப்பதார்கள் – ரூ.175/-, மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850 /-

தேர்வுச் செயல் முறை:எழுத்து தேர்வு (Preliminary Examination, Main Examination) மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.07.2025.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
upgrade to vip (no plugin) →.