Connect with us

வேலைவாய்ப்பு

IB ACIO ஆட்சேர்ப்பு 2025: 3,717 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு – தகுதி, வயது, தேர்வு முறை, சம்பளம் தகவல்கள்!

Published

on

உள்துறை அமைச்சகத்தில் மத்திய புலனாய்வு துறை (IB) ACIO-2025 ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு!

உள்துறை அமைச்சகத்தின் கீழ் மத்திய புலனாய்வு துறையில் (IB) உதவி மத்திய புலனாய்வு அதிகாரி (ACIO) Grade II / நிர்வாகி பதவிக்காக 3,717 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித் தகுதி:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு அடிப்படை கணினி அறிவும் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயது ஆகஸ்ட் 10, 2025 , 18 முதல் 27 வரை இருக்க வேண்டும்.

மொத்த காலி பணியிடங்கள்:
இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 3,717 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பிக்கும் தேதி:
ஜூலை 19, 2025 முதல் விண்ணப்பிக்க www.mha.gov.in என்ற உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பயன்படுத்தலாம்.

சம்பள விவரம்:
தேர்ச்சி பெற்றவர்கள் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளமாக பெறுவார்கள்.

தேர்வு முறை:
IB ACIO ஆட்சேர்ப்புக்கான தேர்வு முறை மூன்று நிலைகளில் நடைபெறும்:

  1. முதல் நிலை: 100 மதிப்பெண்களுக்கு 1 மணி நேர Objective Type தேர்வு

  2. இரண்டாம் நிலை: 50 மதிப்பெண்களுக்கு 1 மணி நேர Descriptive Type தேர்வு

  3. மூன்றாம் நிலை: 100 மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வு (Interview)

இந்த வாய்ப்பை பயன்படுத்த விரும்புவோர், உரிய நேரத்தில் இணையதளத்தில் விண்ணப்பிக்க தயாராக இருக்கலாம்.

ஆன்மீகம்33 minutes ago

சுக்கிரன் அருளால் 3 ராசிகளுக்கு ஜாக்பாட்: வீடு, வாகனம், சொத்து சேர்க்கும் அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

தினபலன்15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 9 மே 2026, சனிக்கிழமை

ஆன்மீகம்1 நாள் ago

இந்த 4 ராசி பெண்களிடம் பொய் சொன்னால் உடனே கண்டுபிடித்துவிடுவார்களாம்.. ஜாக்கிரதை!

வணிகம்1 நாள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

ஆன்மீகம்1 நாள் ago

மே 10ல் உருவாகும் கிரகண யோகம்.. இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்1 நாள் ago

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,684 கோடியாக உயர்வு.. டிவிடெண்ட் அறிவிப்பு வெளியீடு!

ஆன்மீகம்1 நாள் ago

12 ஆண்டுகளுக்கு பிறகு கடக ராசிக்கு செல்லும் குருபகவான்.. ஜெயிக்கிற குதிரையாக மாறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்1 நாள் ago

மே 17 முதல் ரேவதி நட்சத்திரத்தில் சனி: 3 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, பணவரவு, அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்1 நாள் ago

மே 14 முதல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: 3 ராசிகளுக்கு பணவரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

வணிகம்6 நாட்கள் ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

வணிகம்6 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

கிரிக்கெட்6 நாட்கள் ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

வணிகம்6 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

kamal
சினிமா6 நாட்கள் ago

கர்நாடகாவில் 693 நாட்கள் ஓடிய கமல் படம்: 48 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ‘மரோ சரித்திரா’ சாதனை!

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் குறையுமா? நகைப்பிரியர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

Translate »
Produkcja kapsułek softgel na zlecenie. Terapie tecar pentru slabire si lifting slabesti rapid cu emslim. Door de trapondersteuning maken elektrische moederfietsen het mama’s (en papa’s natuurlijk) een stuk gemakkelijker.