Connect with us

வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Air India Air Transport Services Limited (AIATSL)
ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 145

வேலை செய்யும் இடம்: Nagpur – Maharashtra

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Handyman, Ramp Service Executive

கல்வித்தகுதி: 10th, ITI, Diploma, BE/ B.Tech, Graduation, MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 50 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.17,520 முதல் ரூ.32,200/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கு ரூ.500/-, SC/ ST/ Ex-Servicemen பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: உடல் சகிப்புத்தன்மை சோதனை
டிரேட் டெஸ்ட், டிரைவிங் டெஸ்ட் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முகவரி – Hotel Adi Plot no:05,Near Indian Oil Petrol Pump Airport Road Nagpur 440025.

விண்ணப்பிக்கும் முறை: https://www.aiasl.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.04.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Pifteau henri biolinker.