Connect with us

வேலைவாய்ப்பு

இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தில்‌ காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CAG

மொத்த காலியிடங்கள்: 13

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Deputy Controller of Accounts, Junior Account Officer, Account Officer and Desk Officer

கல்வித்தகுதி: Graduation அல்லது B.Com தேர்ச்சி பெற்றிருத்தல்‌ வேண்டும்‌.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://cag.gov.in/en/recruitment-notices என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

* [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/recruitmentNotices-06128ccbb92a9b7-97000088.pdf”]

* [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/recruitmentNotices-06128cc51ce6b68-95713017.pdf”]

* [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/recruitmentNotices-06128cbfb681d39-63244761.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.09.2021

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Pages, sell products, collect leads, and pass high DR authority Create custom bio pages, sell products, collect leads, and pass high DR authority ..