வேலைவாய்ப்பு
திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் வேலைவாய்ப்பு!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் காலியாக உள்ள 148 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள்: 148
நிறுவனம்: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
வேலை: சமையலர், துப்புரவு பணியாளர்.
வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி: தமிழ் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள்.
விண்ணப்ப கட்டணம்: இல்லை
மாத சம்பளம்: ரூ.15,700 – ரூ. 50,000
தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: tiruchirappalli.nic.in என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2020/09/2020091818.pdf என்ற லின்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 19.10.2020.













