Connect with us

வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு காவல்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு அரசு காவல்துறையில் காலியாக உள்ளதால் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB Tamil Nadu Police Recruitment Notification Updates 2020)

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: காவல்துறை வேலைகள்

மொத்த காலியிடங்கள்: 10906

வேலை: கான்ஸ்டபிள், ஜெயில் வார்டன், ஃபயர்மேன்

வயது: 18 முதல் 45 வரை வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 10th pass தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.18,200 முதல் ரூ.52,900 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: tnusrb.tn.gov.in மற்றும் tnusrbonline.org என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.tnusrbonline.org/pdfs/CR_2020_Notification.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.10.2020.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized2 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா5 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.10.2026

Translate »
me profile.