Connect with us

வேலைவாய்ப்பு

தொலையுணர்வு தகவல் தொடர்பு மையத்தில் வேலை!

Published

on

கர்நாடக மாநிலத்தில் உள்ள தொலையுணர்வு தகவல் தொடர்பு மையத்தில் காலியிடங்கள் 68 உள்ளது. இதில் பல்வேறு வேலைகளை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Group Head – Spatial Data and Database Management
காலியிடங்கள்: 01
மாத சம்பளம்: ரூ.1,75,000 – 2,25,000

வேலை: Group Head – Application Development
காலியிடங்கள்: 01
மாத சம்பளம்: ரூ.1,75,000 – 2,25,000

வேலை: Team Lead – Web and Mobile application development
காலியிடங்கள்: 03
மாத சம்பளம்: ரூ.1,00,000 – 1,50,000

வேலை: Team Lead –Application Support
காலியிடங்கள்: 01
மாத சம்பளம்: ரூ.75,000 – 1,00,000

வேலை: Test Lead Software Testing
காலியிடங்கள்: 01
மாத சம்பளம்: ரூ.75,000 – 1,00,000

Application Development Team:

வேலை: Sr. Analyst
காலியிடங்கள்: 10
மாத சம்பளம்: ரூ.50,000 – 75,000
வேலை அனுபவம்: 6 ஆண்டுகள்

வேலை: Analyst
காலியிடங்கள்: 15
மாத சம்பளம்: ரூ. 30,000 – 50,000
வேலை அனுபவம்: 4-6 ஆண்டுகள்

வேலை: Engineer
காலியிடங்கள்: 05
மாத சம்பளம்: ரூ.20,000 – 30,000
வேலை அனுபவம்: 2-4 ஆண்டுகள்

வேலை: Team Lead – Data and Database
காலியிடங்கள்: 01
மாத சம்பளம்: ரூ.1,00,000 – 1,50,000

GIS Data and Database Team :

வேலை: Sr. Analyst
காலியிடங்கள்: 10
மாத சம்பளம்: ரூ.50,000 – 75,000
வேலை அனுபவம்: 7 ஆண்டுகள்

வேலை: Analyst
காலியிடங்கள்: 10
வேலை அனுபவம்: 5 – 7

மாத சம்பளம் : ரூ.30,000 – 50,000

வேலை: Project Management Consultants
காலியிடங்கள்: 02
மாத சம்பளம்: ரூ.1,00,000 – 1,50,000

வேலை: Business Consultants
காலியிடங்கள்: 02
மாத சம்பளம்: ரூ.1,50,000 – 2,00,000

வேலை: Trainee – GIS Engineer
காலியிடங்கள்: 03
மாத சம்பளம்: ரூ.10000 – 15000
வேலை அனுபவம்: குறைந்தபட்சம் 1 ஆண்டு

வேலை: Apprentice
காலியிடங்கள்: 03

வயது: 25 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் அல்லது Geoinformatics, Geology, Geography, Remote Sensing அல்லது equivalent போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.karnataka.gov.in/ksrsac என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://kgis.ksrsac.in/apply/ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2019

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
How much does a stone coated steel roof cost commercial & residential roof contractor clark roofing.