வேலைவாய்ப்பு
ரிலையன்ஸ் – ஜியோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

பிரபல தனியார் தகவல் தொடர்ச நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Reliance JIO
மொத்த காலியிடங்கள்: 200
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Home Sales Team Lead Metro & A, Home Sales Officer 2, Enterprise Sales Officer A, JC Channel Sales Lead A, Area Service In-Charge A, Advisor Outbound Sales, Field Engineer & Other Posts
கல்வித்தகுதி: MBA, BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://careers.jio.com/frmJobCategories.aspx?func=w+cpdiT6wL4=&loc=j6yHY22wuoA=&expreq=/wASbQn4xyQ=&flag=/wASbQn4xyQ=&poston=/wASbQn4xyQ= என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: As Soon






