வேலைவாய்ப்பு
மத்திய வேளாண்மைஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

மத்திய வேளாண்மைஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
மொத்த காலியிடங்கள்: 12
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Guides Quota
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு அல்லது ITI படித்திருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 33 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: SC/ST/Ex/PWD/Women/Minorities/EBC பிரிவினருக்கு ரூ. 250, மற்றவர்கள் ரூ.500.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://rrccr.com/Home/Home என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://rrccr.com/PDF-Files/S&G-21-22/S_G_Notif_2021_22_Eng.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.12.2021












