Connect with us

வேலைவாய்ப்பு

TNPL தமிழக அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

TNPL தமிழக அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் (TNPL)

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Graduate Engineer Trainee (Mechanical)

கல்வித்தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் / புரொடக்ஷன் இன்ஜினியரிங் / இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் ஆகியவற்றில் BE/ B.Tech முடித்திருக்க வேண்டும்.

வயது: 27 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.27,900/-முதல் ரூ.31,500/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tnpl.com/work-with-us/ என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Biolinker.me – Course Landing Pages at 5% Sell online courses and coaching programs free..