Connect with us

வேலைவாய்ப்பு

PGIMER பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

PGIMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: PGIMER

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Research Associate – III, Senior Resident, Admin cum Account Assistant

கல்வித்தகுதி: Graduate Degree, MBBS & MD,Ph.D Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 37 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.20,000/- முதல் ரூ.54,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdriFgQGcE_V_7x2zZnmrpOX4bJX5vtI-smdFLA2kgzRpPlOw/viewform என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு:

அறிவிக்கைகள்1

அறிவிக்கைகள்2

அறிவிக்கைகள்3

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.03.2023.

PGIMER பணிக்கான இறுதி நாட்கள்:

  • Research Associate – III – 15.03.2023
    * Senior Resident – 13.03.2023
    * Admin cum Account Assistant – 11.03.2023

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
pifteau henri, biolinker.