ga('set', 'anonymizeIp', 1);

Categories: வேலைவாய்ப்பு

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Pharmacist & Paramedical Laboratory Technician

கல்வித்தகுதி: 10,12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க‌ வேண்டும்‌.

வயது: 43 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.16,640/- முதல் ரூ.19,500/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள Advertisement Medical-Pharmacist_Paramedical
என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.09.2022.

Published by
seithichurul

Recent Posts

  • வேலைவாய்ப்பு

பாரத ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு!

பாரத ஸ்டேட்…

20 mins ago
  • வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு மத்திய…

4 hours ago
  • வணிகம்

தங்கம் விலை உயர்வு (26/09/2022)!

இன்று காலை…

4 hours ago
  • வேலைவாய்ப்பு

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு!

மதுரை காமராஜர்…

3 days ago