Connect with us

வேலைவாய்ப்பு

ரூ.1,20,000/- ஊதியத்தில் தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனம் – (NIRDPR – National Institute of Rural Development and Panchayati Raj)

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: Hyderabad

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: MCA, Any Degree, PG Degree, Master Degree

கல்வித்தகுதி: IRCTC அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது: 35 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.1,20,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General/ OBC/ EWS பிரிவினருக்கு – Rs. 300/-, SC/ ST/ PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://nirdpr.org.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/nirdpr-official-notification-for-senior-consultant-others-post-2022-1.pdf” title=”nirdpr-official-notification-for-senior-consultant-others-post-2022 1″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.12.2022.

இந்தியா2 hours ago

அதானிக்கு ஆப்பு வைத்த ஹிண்டர்பர்க் நிறுவனத்தின் உரிமையாளர் யார் தெரியுமா? தனிப்பட்ட முறையில் செம லாபம்..!

இந்தியா3 hours ago

திருமணத்திற்கு பெண் கேட்டு நடுரோட்டில் போஸ்டருடன் நின்ற வாலிபர்.. அவ்வளவு விளையாட்டா போச்சா?

கிரிக்கெட்3 hours ago

பெண்கள் ஐபிஎல் வீராங்கனைகளின் ஏலம் எப்போது? ஸ்மிருதி மந்தனா எடுக்க போட்டா போட்டி!

வேலைவாய்ப்பு13 hours ago

ரூ.2,60,000/- ஊதியத்தில் BEML நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா14 hours ago

இரண்டே நாட்களில் 12 லட்சம் கோடி.. பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களின் நிலை அம்போ..

உலகம்15 hours ago

புற்றுநோயால் இறந்த தாயார்.. விடுமுறை எடுத்த கூகுள் ஊழியர் வேலைநீக்கம்!

வேலைவாய்ப்பு17 hours ago

இந்திய கால்நடை பராமரிப்பு கழகத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் – 2826

இந்தியா17 hours ago

28 வயது மருமகளை திருமணம் செய்து கொண்ட 70 வயது மாமனார்.. வைரல் புகைப்படம்!

சினிமா17 hours ago

செல்பி எடுத்த ரசிகர்.. கோபத்தில் செல்போனை தூக்கி எறிந்த பாலிவுட் நடிகர்.. இது அதுல்ல?

இந்தியா17 hours ago

500 ஊழியர்களை வேலைநீக்கம் செய்த நிறுவனம்.. திடீரென 600 ஊழியர்களை வேலைக்கு எடுப்பதாக அறிவிப்பு!

வணிகம்5 days ago

ஆபரணத் தங்கம் விலை உயர்வு (23/01/2023)!

வணிகம்6 days ago

இன்றைய தங்கம் விலை நிலவரம் (22/01/2023)!

வணிகம்7 days ago

ஏர் இந்தியாவின் குடியரசு தின சலுகை… சென்னை-டில்லிக்கு கட்டணம் இவ்வளவுதானா?

தமிழ்நாடு6 days ago

சென்னை மக்களுக்கு எச்சரிக்கை.. இதை செய்யலனா தண்ணீர் வராது.. உஷார்!

வணிகம்4 days ago

தங்கம் விலை பவுனுக்கு ரூ.256 அதிகரிப்பு (24/01/2023)!

ஆட்டோமொபைல்6 days ago

தமிழ்நாட்டிற்குக் கிடைத்த மற்றொரு மகுடம்.. சிம்பிள் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை தொடக்கம்!

வணிகம்3 days ago

தங்கம் விலை சரிவு (25/01/2023)!

சினிமா7 days ago

கமல் சட்டையில் காக்கா கக்கா போயிடுச்சா? பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவுக்கு என்ன இப்படி வந்திருக்காரு!

சினிமா7 days ago

அஜித்தை சந்திக்கவே முடியலை! 8 வருஷம் வெயிட் பண்ணி வெறுத்துட்டேன்; பிரேமம் இயக்குநர் புலம்பல்!

சினிமா7 days ago

சுந்தர் சி வலையில் சிக்கிய அடுத்த ஆடு; பாவம் விஜய்சேதுபதி ரூட் நல்லா தானே போயிட்டு இருந்துச்சு?