Connect with us

வேலைவாய்ப்பு

ரூ.1.42லட்சம் ஊத்தியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

National Company Law Tribunal நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: National Company Law Tribunal

மொத்த காலியிடங்கள்: 50

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Legal Assistant (SLA)

கல்வித்தகுதி: மத்திய/ மாநில அரசு துறைகளில் அல்லது நிறுவனங்களில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://nclt.gov.in/sites/default/files/January2021/job-opening/Filling%20up%20of%20the%20Post%20of%20Senior%20Legal%20Assistent%20National%20Company%20Law%20Tribunal%20%28NCLT%29%2C%20New%20Delhi%20on%20deputation%20basis..pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.09.2021

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
A continuous rotation system that steadily strengthens your domain authority..