Connect with us

வேலைவாய்ப்பு

ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Jawaharlal Institute Of Postgraduate Medical Education & Research

காலியிடங்கள்: 143

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Nursing Officer, Medical Laboratory Technologist, Junior Engineer (Civil), Junior Engineer (Electrical), Technical Assistant in NTTC, Dental Mechanic, Anaesthesia Technician, Stenographer Grade II & Junior Administrative Assistant

கல்வித்தகுதி: 10,12ம் வகுப்பு, Degree, Bachelor‟s Degree in Medical Laboratory Science, Degree OR Diploma in General Nursing and Midwifery, Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.44,900 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: UR / EWS, OBC பிரிவினருக்கு ரூ.1,500, SC/ST பிரிவினருக்கு ரூ.1,200.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://jipmer.edu.in/announcement/jobs என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/Detailed-Advertisement-of-Various-Gr-B-C-2022-1.pdf” title=”Detailed Advertisement of Various Gr B & C 2022 (1)”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.03.2022.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Products collect leads.