வேலைவாய்ப்பு
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: JIPMER
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (புதுச்சேரி)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Junior Nurse
கல்வித்தகுதி: 12th / ANM அல்லது B.Sc (Nursing) தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது: 28 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.19,600 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://jipmer.edu.in/sites/default/files/Vacancy%20notification%20of%20Junior%20Nurse%20Post%20in%20the%20ICMR%20WGS%20Project%20lab_0.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.09.2021

















