வேலைவாய்ப்பு
திருச்சி ஊரக வளச்சி துறையில் வேலைவாய்ப்பு!

திருச்சி ஊரக வளச்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: திருச்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – Tamilnadu Department of Rural Development and Panchayat Raj (TNRD)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: திருச்சி ,புல்லம்பாடி (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்,
வேலை: Office Assistant
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 முதல் 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.50,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://tiruchirappalli.nic.in/notice/applications-are-invited-for-the-post-of-office-assistant-in-pullambadi-panchayat-union-officetiruchirappalli-district/ என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2020/10/2020100612.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.11.2020.






