Connect with us

வேலைவாய்ப்பு

SSLC or 10th/ 12th/ ITI படித்தவர்களுக்கு ICF சென்னை பயிற்சி ஆட்சேர்ப்பு வேலைவாய்ப்பு!

Published

on

ICF சென்னை பயிற்சி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, முற்றிலும் காலியாக உள்ள 1000 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ICF சென்னை (Intregral Coach Factory)

மொத்த காலியிடங்கள்: 1000

வேலை: அப்ரண்டிஸ்

வயது: 01.10.2020 தேதியின் படி, 15 முதல் 24 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: SSLC or 10th/ 12th/ ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.6000 முதல் ரூ.7000

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.100, SC/ST/PED/Women candidtes பிரிவினருக்குக் கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செயல்முறை: மேற்கண்ட பணியிடங்களுக்குத் தேர்வு செயல்முறையானது தகுதி பட்டியலின் (Merit List) அடிப்படையில் இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: http://pbicf.in/app2020/ என்ற இணையத் தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://pbicf.in/app2020/notification.pdf என்ற லின்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.09.2020.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Pages sell products.