Connect with us

வேலைவாய்ப்பு

கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக்கடை வேலைவாய்ப்பு!

Published

on

கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக்கடைகளுக்கு விற்பனையாளர் மற்றும் கட்டுனர்கள் வேலைக்குக் காலியாக உள்ள 101 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

job type: state Govt jobs

நிறுவனம்: தமிழ்நாடு அரசு ரேஷன் கடை, மதுரை (Tamil Nadu Civil Supplies Corporation)

job Location: மதுரை (Madurai)

மொத்த காலியிடங்கள்: 101

வேலை: நியாய விலை கடை விற்பனையாளர் மற்றும் கட்டுனர்கள்

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

1. நியாயவிலை கடை விற்பனையாளர் – 89
2. கட்டுனர்கள் – 15

வயது: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: நியாயவிலை கடை விற்பனையாளர் –12 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம், கட்டுனர்கள் –10 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் மொழி எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்: ரூ. 3,900 முதல் ரூ.12,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: நியாயவிலை கடை விற்பனையாளர் ரூ.150, கட்டுனர்கள் ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை: பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவே கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி: இணைபதிவாளர், மாவட்ட தேர்வு குழு தலைவர், மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், மதுரை.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.tncsc.tn.gov.in/ என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.09.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized3 மணி நேரங்கள் ago

400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.01.2026

இந்தியா10 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 14.01.2026

கட்டுரைகள்1 நாள் ago

இன்றைய சிந்தனையைத் தூண்டும் கதை

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.01.2026

இந்தியா1 நாள் ago

திருச்சி டூ நியு ஜலப்பைக்குரி புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை 17ம் தேதி தொடங்குகிறது

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 13.01.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 13 ஜனவரி 2026 | இன்றைய திதி, நட்சத்திரம், ராகு காலம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

13 ஜனவரி 2026 தினசரி ராசிபலன் | இன்றைய நாள் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

இந்தியா2 நாட்கள் ago

கல்லில் காகிதங்களா!!! எழுத முடியுமா? செதுக்க வேண்டாமா?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

ஒரே டிக்கெட்டில் பல நகரங்களுக்கு பயணம்: இந்திய ரயில்வேயின் ‘சர்க்யூலர் ஜர்னி டிக்கெட்’ விதி பற்றி தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 08.01.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.01.2026

ஆன்மீகம்7 நாட்கள் ago

தமிழ்பஞ்சங்கம் 08.01.2026: இன்றைய நாள் சிறப்புகள், நல்ல நேரம், ராகு காலம்!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.01.2026

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

மாதம் ரூ.3000 பென்ஷன் – யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பழைய வரி முறை vs புதிய வரி முறை: முதலீட்டு ஆதாரங்களை சமர்ப்பிக்கும் போது சம்பளதாரர்கள் எதை தேர்வு செய்ய வேண்டும்?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.01.2026

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
ஆன்மீகம்7 நாட்கள் ago

ராசிபலன் 08.01.2026: இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? எந்த ராசிக்கு எச்சரிக்கை? முழு பலன்!

உலகம்4 நாட்கள் ago

இந்த வார பயாஸ்கோப். – சைகை மொழியை கற்றுத் தரும் “தி சைலண்ட் சைல்டு“

Translate »