ga('set', 'anonymizeIp', 1);

Categories: வேலைவாய்ப்பு

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு!

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IGCAR Kalpakkam

காலியிடங்கள்: 21

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Nurse, Medical Officer, Technician

கல்வித் தகுதி: 10th, 12th, Diploma in Nursing & Midwifery, B.Sc in Nursing, Medical Officer MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: .ரூ.31,490 முதல் ரூ.95,033 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://web.archive.org/web/20210825182547/http://www.igcar.gov.in/recruitment/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள IGCAR-General-Duty-Medical-Officer-Nurse-Notification
என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.06.2022.

Published by
seithichurul

Recent Posts

  • வேலைவாய்ப்பு

தமிழ்நாடு நிதித்துறையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு நிதித்துறையில்…

4 days ago
  • வேலைவாய்ப்பு

காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

காந்திகிராம கிராமிய…

4 days ago