வேலைவாய்ப்பு
இந்தியா கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு!

இந்தியா கடலோர காவல்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்தியா கடலோர காவல்படை (ICG)
காலியிடங்கள்: 08
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Enrolled Follower (Sweeper), Safaiwala கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 25 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
உடற்தகுதிகள்: Height – 157 Cm (Minimum), Chest – 5 Cm (Minimum), Weight – வயதிற்கு ஏற்ப சரியான எடை இருக்க வேண்டும் (+- 10% Acceptable), Eye Sight – 6/60- Better 6/60 (Worse) Without Glasses. 6/9 (Better) 6/24 (worse) With Glasses
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி: The Recruitment office, Indian Coast Guard District Headquarters No.6, Post Box No.1128, Malkapuram (PO), Visakhapatnam- 530 011.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/Rectt_of_EF-ADVERTISEMENT-ICGS-VISAKHAPATNAM.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.03.2022.






















