Connect with us

வேலைவாய்ப்பு

இந்திய விமான படையில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய விமான படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய விமானப்படை

மொத்த காலியிடங்கள்: 317

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: விமானப்படை பொது நுழைவுத் தேர்வு

கல்வித்தகுதி: BE அல்லது B.Tech முடித்திருக்க வேண்டும்.

வயது: 20 முதல் 26 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://afcat.cdac.in/AFCAT/index.html என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.12.2021.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
covering breaking news, local stories, business, health, public affairs, and national developments, kearney news aims to keep readers informed with clear, factual, and engaging reporting.