Connect with us

வேலைவாய்ப்பு

தொழிலாளர் மாநில காப்பீட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தொழிலாளர் மாநில காப்பீட்டு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தொழிலாளர் மாநில காப்பீட்டு கழகம்

மொத்த காலியிடங்கள்: 16

வேலை செய்யும் இடம்: நெல்லை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: Senior Resident & Specialist

கல்வித்தகுதி: MBBS with PG Degree or Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 64 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.86,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 20.11.2020.

நேர்காணல் நடைபெறும் நேரம்: 9.00 to 10.30

நேர்காணல் நடைபெறும் இடம்: நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள Office of the Medical Superintedent ESIC Hospital.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள esic.nic.in என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.11.2020.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா7 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized13 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா15 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

Translate »
Nordicnodes | free tools to grow your website & social media.