வேலைவாய்ப்பு
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Cpcb
மொத்த காலியிடங்கள்: 15
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Consultant A, Consultant B & Consultant A/B
கல்வித்தகுதி: Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 40 முதல் 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.60,000 முதல் ரூ.80,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://cpcb.nic.in/jobs.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பியுங்கள். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற https://cpcb.nic.in/openpdffile.php?id=Q2FyZWVyRmlsZXMvMjAzXzE2MDUyNDg0MDlfbWVkaWFwaG90bzEwNTY1LnBkZg== லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.12.2020


















