வேலைவாய்ப்பு
இந்திய காபி வாரியத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய காபி வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய காபி வாரியம் (Coffee Board of India)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: பெங்களூரு, கர்நாடகா
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Technician
கல்வித்தகுதி: Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.2.5 – 3.0 lakhs வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.indiacoffee.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1-jq3keuNG2NaU8pE29yoGeXVmDFaheQe/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.03.2021.






