Connect with us

வேலைவாய்ப்பு

கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Coal India Limited

மொத்த காலியிடங்கள்: 08

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: General Manager, Ch. Manager and Sr. Manager

கல்வித்தகுதி: Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 48 முதல் 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.60,000 முதல் ரூ.2,80,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

• https://www.coalindia.in/media/documents/CS-Biodata.pdf

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/07/CS-Biodata.pdf”]

• https://www.coalindia.in/media/documents/Notification_1.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/07/Notification_1.pdf”]

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.07.2021

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
product cards, digital delivery, and a storefront that doubles as your link in bio page..