வேலைவாய்ப்பு
மத்திய வங்கி வேலை!

இந்தியாவில் உள்ள மத்திய வங்கியில் செயல்பட்டுவரும் சென்ட்ரல் பாங்க் ஆப் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பியுங்கள்.
நிறுவனம்: சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா
வேலை: Faculty, Director RSETI & COUNSEOR FLCC
மொத்த காலியிடங்கள்: பல்வேறு (Various)
வயது: சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா – Faculty, Director RSETI & Counselor FLCC – 65 வயதுக்குக் குறைவானவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா – Faculty, Director RSETI & Counselor FLCC – Graduate / Post Graduate முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.20,000
தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள:
1.https://www.centralbankofindia.co.in/pdf/adv_rseti_director_saran.pdf
2.https://www.centralbankofindia.co.in/pdf/adv_rseti_faculty_siwan.pdf
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.09.2020.
















