வேலைவாய்ப்பு
யூனியன் வங்கியில் வேலை!

இந்தியாவில் உள்ள யூனியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பியுங்கள்.
நிறுவனம்: யூனியன் வங்கி
வேலை: Chief Risk Officer
மொத்த காலியிடங்கள்: 01
வயது: யூனியன் வங்கி – Chief Risk Officer – குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 55க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: யூனியன் வங்கி – Chief Risk Officer – Chartered Accountant முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.unionbankofindia.co.in/pdf/NOTIFICATION-FOR-APPOINTMENT-AS-CHIEF-RISK-OFFICER-ON_CONTRACTUAL_BASIS.pdf
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.09.2020.
















